திங்கள், மே 31, 2010

I - DON - LOVE - STORY - Part 1

NOKIA AND SONY ERICSSON

My Sony displayed “Hi!”

“Hey! Is it you?” in nokia’s display

I did not get reply, Instead I got a smile from her face, when she was reading the sms.

“Tell me Mr. hw r u and wr r u traveling to?”

“BTW am Iniyan. I have an interview tomorrow at Chennai. U r Swetha, Rt? Ur mom was callin you like that”. I felt very happy when she called me Mr., As if, am her Mr.

“Yes Ini, u r smart! நன் உன்னோட no save பண்ணுவேன் னு எப்படி நெனச்ச?”

“எனக்கு தெரியும்..something drived me from inside..அது மட்டும் இல்லாம, உன் family பார்த்தாலே தெரியுது! Lol!”

“this is too much! பார்த்து முழுசா one hour கூட ஆகல! அதுக்குள்ள என்னோட family பத்தில்லாம் பேசற”

“Hey sorry, sorry! 1000 times sorry!!” என்ன தான் ஆம்பளையா இருந்தாலும் பொண்ணுங்க கிட்ட சாரி கேக்குற சுகமே தனி தன..

No reply..She smiled..I expected this..அவ சின்னதா சிரிக்கறதுக்க்காகவே, எதாவது கிறுக்கு தனமா பண்ணனும்னு தோனுச்சு..

Tick!

Keen keen!!

Tick!

Keen Keen!!

Tick!

Keen Keen!!

There was a high end conversation between Sony ericsson and Nokia. Sleepless nights, wonderful chemistry, effective communication, Thanks to the technology! அந்த ஒரு night was enough for us to understand each other’s background, likes, dislikes and etc..

“அவ என்னோட கைய புடிச்சுட்டு இருந்தா.. என்னோட ரேகை ல எதையோ தேடிட்டு இருந்தா..I was sleeping with her..நெறைய பேசினோம், சண்டை போட்டோம்.” I got a call at 4 30 in the morning. It was from Swetha.

“அட கடவுளே! இதெல்லாம் கனவா?” இன்னும் ரெண்டு ஸ்டேஷன் தள்ளி ஆவடி வந்துரும்னு என்ன எழுப்ப, போன் பண்ணிருக்கா.

“குட் morning! நீ தூங்கவே இல்லையா?”

“இல்ல! நீ தூங்கும் பொது உன்ன தான் பார்த்துட்டு இருந்தேன். குட்டி பையன் மாதிரி தூங்கின”

“பொய் சொல்லாத.நீ என் கூட தான் தூங்கின. ஹ்ம்ம் கனவுல”

“Station வந்துடும். All the best!”

“That was a wonderful night, Thanks!” சொல்லிட்டே என்னோட bag எடுத்து ரெடி ஆகிட்டேன்.

“I will miss you very badly L

“Miss u too L. Take care! Will call u after the interview”

என்னோட ‘take care’ அவளுக்கு ஒரு பெரிய relief ah இருந்துருக்கும்னு நினைக்கிறேன்..

மறுபடியும் no reply..அதே smile..I mean, என்ன சாகடிக்கிற smile..


April 14 2008 Monday

Her smile drives me crazy.. செய்யற ஒவ்வொரு வேலைலயும் அவளோட சிரிப்பு வந்து போச்சு..

“டே மச்சி, சாவிய ஜன்னல்ல வெச்சுட்டு போ! Interview முடிஞ்சதும்..உன் program என்னனு சொல்லி call பண்ணு, may be we can catch up for lunch somewhere. All the best!”

“Thanks da praveen! Will cal u, Bbye”

Anna Nagar – FIFTH AVENUE

“Congrats gentleman! Join us soon”

“Thanks Mr Thomas! I will keep you posted about the DOJ”

“சார், ஒரு டீ!” அப்புறம் airtel Re 100 recharge coupon ஒன்னு கொடுங்க..

“அப்பா! நான் select ஆகிட்டேன்.. சீக்கிரம் join பண்ணிக்க சொல்லிருகாங்க….ஆமா appointment ஆர்டர் வந்த தான் தெரியும்..work place Chennai தான்..But package எவ்ளோ இருக்கும்னு தெரியல….ஹ்ம்ம்..ஹ்ம்ம்..நைட் train ல கிளம்பி வரேன்..”

---------------------------------------------------------

“ஹே பிரவீன், இனியன் டா.. பேசலாமா?”

“சொல்லு சொல்லு..congrats! so wats de POA? Lunch கு மீட் பண்லாமா?”

“இல்ல டா..அது வந்து..ஒரு friend ah பார்க்கணும்..அவன் வர சொல்லிருக்கான்..எங்க னு தெரில phone பண்ணி னா தான் தெரியும்”

“டேய்..டேய்..நான் உன்ன ஒன்னுமே கேகலயஎ டா..நீயா ஏன் இப்படி அடுத்து அடுத்து வாய் விட்டு மாட்டிக்கிற..என்னமோ பண்ற..நாசமா போ!.ராத்திரி வீட்டுக்கு வர்றிய இல்லையா?”

“இல்ல பிரவீன், நான் அவன பார்த்துட்டு இப்படியே கிளம்புரேன்..அவன் என்ன டிராப் பண்ணிருவான். வீட்டு key அஹ, window ஓட door ல வைக்கிறேன்..ஹி ஹி ஹி”

“ஆடை மொக்கை! நீ திருந்த வெ இல்லையா? அப்புறம் என்ன? அவன் அவன் னு பேச்சுக்கு பேச்சு பீடிகை போடற, தம்பி என்ன மேட்டர்?”

“டை அப்படி ல்லாம் ஒன்னும் இல்லைட..இருந்தா உன்கிட்ட சொல்லாமலா ..சரி வாங்கற சம்பளத்துக்கு..வேலை பாரு..Bbye..TC”

“u too J

XXXX RESTAURANT - THIRUVANMIYUR

“ஹே ஸ்வேதா! இனியன் பேசுறேன்! எப்படி இருக்க?..

“Wat a surprise? என்ன ஆச்சு? Through ah?” for the first time அவளோட வாய்ஸ் கேக்குறேன்..எப்படி சொல்றதுன்னு தெரியல..அவ voice la ஒரு moist இருந்தது..I felt it..

“ஹ்ம்ம்.. சீக்கிரம் join பண்ண சொல்லிருக்காங்க!”

“Congrats man! சரி treat எப்போ?”

“உனக்கு இல்லாமையா? இன்னைக்கே..Can we meet somewhere? உன் வீடு எங்க இருக்கு?”

“No way! என்ன விளையாடறிய? எங்க வீட்ல தெரிஞ்சா கொன்னுடுவாங்க!”

“அப்போ நான் கிளம்பறேன். பட் எனக்கு உன்ன பார்க்கணும் போல இருக்கு!”

“சரி, தேஅல்! நீ புர்ஷ்வாக்கம் வந்துடு., அங்க மீட் பண்ணிட்டு we will decide” புரசைவாக்கம், இப்போ இவளால செம cute..மறுபடியும் சொல்லி பார்த்தேன்..புர்ஷ்வாக்கம்..

எதோ ஒரு பகேரி ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எல்லோ bottom, blue tops pottuttu வேக வேகமா வந்த. அச்சோ அவ road cross pannina அழகு இருக்கே..அப்படியே ஜோ னு மழை பெய்யும் பொது நடு ரோடு ல டான்ஸ் ஆடின எப்படி இருக்கும்?., ‘அப்புடி இருந்தது எனக்கு..

“hey sorry! ரொம்ப நேரம் wait பண்றிய” அவ face ல அவ்ளோ சந்தோசம். சிரிச்சுட்டே கேட்ட..

“இல்ல இப்போ தான் வந்தேன். ஒரு பத்து நிமிஷம் ஆச்சு”

“this is for you, congrats” ஒரு பெரிய டைரி மில்க் கொடுத்துட்டே கை நீட்டி.

எத மோதல வாங்கறது, dairy milk அஹ இல்ல அவ கைய? இந்த குலப்பதுளையே ரெண்டும் நடந்தது..எது எப்படி நடந்ததுன்னு தெரில..

“எங்க போலாம்? Lunch என் கூட தான?”

“இல்ல இனி, கொஞ்சம் பயமா இருக்கு! ஆனா உன் கூட lunch கு வரணும்ன் போலையும் இருக்கு” விரல்ல இருந்தா ரிங் ah கழற்றி போட்டுட்டே சொன்ன.

“நீ confused ah இருக்க.,நான் decide பண்றேன்..join me for lunch.. எங்க போலாம்னு நீயே முடிவு பண்ணு!”

“சரி வா” we got into a bus.

“ரெண்டு திருவான்மியூர்!”

அது சின்ன restaurant, யாரும் இல்ல.. எங்கள மாரி ஒரு நாலஞ்சு பேர் தான் இருந்தாங்க.. அவ தான் எனக்கும் சேத்து ஆர்டர் பண்ணினா. Corner seat போக எனக்கு விருப்பம் இல்ல..ஆமா என் மேல எனக்கே நம்பிக்கை இல்ல.

“நல்ல taste! Good choice, இங்க இதுக்கு முன்னால வந்துருக்கிய?”

“ஹ்ம்ம், friends ஓட treat na, இங்க தான் வருவோம். Cheap and lonely restaur. So, எப்போ join பண்ற?”

“Lil confused, yet to decide! கைல இன்னொரு offer இருக்கு, அது நல்ல package!”

இப்படியே, கிடச்ச ரெண்டு மணி நேரத்துல, நெறைய பேசினோம். அவளுக்கு டைம் ஆய்டுச்சு..அவ இப்போ கிளம்பனும்..ஆனா அரை மணி நேரமா இத தான் சொல்லிட்டு இருக்கா. நான் எதாவது சொல்லுவேன் னு எதிர்பார்கரா னு மட்டும் நல்லா தெரிஞ்சுது.

“ஹே, என்ன? எதோ சொல்ல வர மாரி தெரியுது! சொல்லு”

“ஒன்னும் இல்ல, take care Bbye” சொல்லிட்டு, திரும்பி பார்க்காம போன.

“ஸ்வேதா! ஒரு second நானும் வரேன். அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும்!”

அவ ஒரு ஆட்டோ எடுத்துட்டு கிளம்பிட்ட. நானும் சேலம் வர வரைக்கும் sms chat, phone call nu டைம் complete ah utilize பண்ணிட்டே வந்தேன்.

இந்த இடைப்பட்ட நாள்ல, எங்களோட நெருக்கம் அதிகமாச்சு. அவ கிட்ட பேசாம, சண்டை போடாம எனக்கு நாள் ஓடவே இல்ல. ஒரு month, மறக்க முடியாத மாசம். Resign பண்ற நேரத்துல, செம productivity ஆபீஸ் ல. அவள நான் காதலிக்கிரேன்னணு சொல்ல தெரில. ஆனா, மத்த எல்லார்கிட்டயும் தண்டி ஸ்வேதா கிட்ட ஒரு ஈர்ப்பு இருந்தது. இது எந்த அளவுக்கு பொய் முடியும் னு தெரில. எப்படி முடிஞ்சாலும் அது எனக்கு சந்தோசம் தான்.

to be cotnd

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...