புதன், ஜூன் 09, 2010
I - DON - LOVE - STORY - PART 4
“hey, I reached, wats de surprise?”
“Its only 6 now wait for next half an hour”
“படுத்தாதடி! Ok I ll wait for next half an hour”
“ஒரு black forest!’ ஆர்டர் கொடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..டிக்..என்னோட மொபைல் கு ஒரு sms வந்து இருந்தது..
“hey, is it you?” அவ கிட்ட இருந்து வந்த மெசேஜ்..
Tick.. “BTW am Iniyan. I have an interview tomorrow at Chennai. U r Swetha, Rt? Ur mom was callin you like that”.
அப்போ இருந்து அடுத்த ஒரு half an hour எனக்கு அவகிட்ட இருந்து sms வந்துட்டு இருந்தது. அந்த sms லம் நன் அவளுக்கு அனுப்பினது. train ல மீட் பண்ணினதுல இருந்து இப்போ வரைக்கும் அனுப்பின sms லாம் அனுப்பி இருந்தா..அந்த அரை மணி நேரம் சந்தோசத்துல திக்கு முக்கு ஆடி போய்ட்டேன்.
“கொஞ்சம் முன்னாடி பாரு” அவகிட்ட இருந்து வந்த sms தன.
Wat a surprise? அவளே தான் ஒக்கந்துருந்தா. ஒரு பிங்க் கலர் shiffon சாரீ. அவ cousin கூட வந்திருப்ப போல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.
“அடி பாவி! செம surprise. நான் எதிர்பார்கவே இல்ல”
Asusual no reply instead அதே smile. என்ன சாகடிக்கிற smile. பிறந்த நாள் அன்னைக்கு செத்து பொலைக்குர பாக்கியம் எனக்கு மட்டும் தான் கிடச்சிருக்கும். அவள பார்த்த ஒரு கணம் செத்து தான் போய்ட்டேன். மறுபடியும் என் மொபைல் கு ஒரு sms.
“can we go out some where? என் cousin கு தெரியும் ஒன்னும் சொல்ல மாட்டா”
“ofcourse! எங்க போலாம்?”
“எங்க வேணாலும், உனக்கு புடிச்ச இடம்”
“பைன்! திண்டல் முருகன் கோவிலுக்கு போலாம். நான் வெளில வெயிட் பண்றேன்”
எனக்கு செம தைரியம் தான். நான் பாட்டுக்கு ஒரு பொண்ண என்னோட வண்டில கூட்டிட்டு போறேன். மனசுக்குள்ள எதோ தப்பு பண்றமோன்னு ஒரு பக்கம் உறுத்திட்டே இருந்துச்சு. அவளோட வளையல், அவ ஒவ்வொரு முறை தலை முடிய அட்ஜஸ்ட் பண்ணும்போதும் என்னோட காதுல வார்னிங் பெல் குடுத்துட்டே வந்துச்சு. ஒரு வழியா திண்டல் முருகன் கோவில் பொய் சேர்ந்துட்டோம்.
மலை மேல இருக்க முருகன் கோவில், அதுவும் சாயந்திரம ஒரு பொண்ணு கூட போன சான்ஸ் ah இல்ல. ஒரு privacy ஆன இடம் பார்த்து ரெண்டு பேரும் ஒக்கர்ந்தோம். அப்படியே ஊதுவத்தி வாசனை காத்துல கலந்து வந்துச்சு, அது கூட அவ தலைல வெச்சுருந்த மல்லிகையும் சேர்ந்து கொள்ள, நான் மதி மயங்கினேன். கொஞ்சம் நேரம் என்ன என்னவா பேசினோம். ஒரு பைசா பிரயோஜனம் இருக்காது. என் மனசெல்லாம் அவ என்கூட உக்கர்ந்துருக்கறது மட்டும் தான் தெரியுது. ஒரு அரை மணி நேரம் இருந்துருக்கும், அவ கைபிடிகுள்ள என்னோட கை இருந்தது.. அவளோட வாழ்கை ய என்னோட ரேகை ல தேடிட்டு இருந்தா.
“டே இனியா, நான் போகட்டுமா. டைம் ஆச்சு.. cousin தேடுவா..”
‘என்ன அவசரம்? இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போ!” அவள் கைபிடியில் சிக்கிகொண்ட நான்.
‘இருந்து மட்டும் என்ன? அடுத்த பத்து நிமிசமும் இப்படியே போக போகுது.. நான் கிளம்பறேன்’ நு என் கைய விட்டுட்டு அவளோட தலை முடிய அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே கிளம்ப ரெடி ஆனா.
இந்த பதில் அவ கிட்ட இருந்து சுத்தமா எதிர்பார்கவே இல்ல. என்ன கோபம் வந்ததுன்னு தெரில, அடுத்த fraction of second ல, அவள kiss பண்ணிட்டேன்.அப்போ தான் எனக்குள்ள இருந்த ஆண்மகன் எனக்கே என்ன அடையாளம் காட்டினான். கோவில் ல கொடுத்த பொங்கல் இன்னும் நல்ல taste ah இருந்தது. அந்த நிமிஷம் அப்படியே உறைந்து போயிருக்கலாம் (அது ஒரு செம த்ரில்லிங் அனா experience) கிறுக்கு பொண்ணு, எதுக்கு அப்படி சொன்னாநு இன்னமும் எனக்கு தேரியால. அந்த நிமிசத்த நெனச்சா, இன்னமும் எனக்கு சந்தோசமாவும் அவமானமாவும் இருக்கும். (அவமானம் கொஞ்சம் கம்மி தான்)
“இனியா என்ன drop பண்ணிடு! கிளம்பலாம்” என் முகத்த எதிர்கொள்ள தைர்யம் இல்லாம கீழ பார்த்துட்டே பேசினா. நானும் தான், அங்க இருந்து KR bakers போற வரைக்கும் ரெண்டு பேரும் எதுவும் பேசல..ஆனா நெறைய பேசிகிட்டோம்.
“சாரி! மன்னிச்சிடு!!” நான் தான் சொன்னேன். வண்டியில இருந்து இறங்காம கூட. அவ முகத்த பார்த்து கூட சொல்லல.
“That’s ok! நான் உனக்கு ஒன்னு சொல்லணும். I love you!” சொல்லிட்டு எந்த பதிலையும் எதிர் பார்காம போயிட்டா.
எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல. அந்த நைட் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கல, sms பண்ணிக்கல. அடுத்த ஒரு வாரத்துக்கு அவ கிட்ட இருந்து போன் / sms எதுவும் வரல. அவ கிட்ட இருந்து எதுக்கு வரணும்? நான் தான அவளுக்கு பதில் சொல்லணும். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இப்படியே ஒரு வாரம் ஓடி ஒரு மாசம் ஆச்சு. இதுக்கு நடுவுல நானும் சுமாவும் கூட பேசிருக்கோம். ஆனா ஸ்வேதா கிட்ட நான் பேசல. என்ன அவ மறக்கலன்றது மட்டும் எனக்கு தெரியும், என்கிட்டே இருந்து தான் நானே தெரிஞ்சிகிட்டேன். Family, society இது அத்தனையும் தூக்கி போட்டுட்டு சென்னைக்கு கிளம்பினேன். இதுக்கு மேலயும் நான் எதையும் இழக்க விரும்பல.
‘ஸ்வேதா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்! ப்ளீஸ் அதே restaurantukku வந்துடு’ அவளுக்கு போன் பண்ண கஷ்டமா இருந்தது. sms தான் பண்ணினேன்..
அதே RESTAURANT; அதே TABLE:
ஒரு பத்து நிமிஷம் கழிச்சு ஸ்வேதா வந்தா, அவளுக்கும் சேர்த்து நான் தான் ஆர்டர் பண்ணினேன். half an hour அமைதியாவே இருந்தோம். அவ என்கிட்டே பேசல, நானும் அவகிட்ட பேசல.
“சாரி !” I sent an sms. அந்த மெசேஜ் பார்த்துட்டு அவ எனக்கு reply கூட பண்ணல.
“சாரி! இதுக்கு மேல என்னால முடியல, நான் உன்கிட்ட தோர்த்து போய்ட்டேன். I LOVE u too!” இந்த மெசேஜ் அனுப்பிட்டு அவளோட முகத்த பார்த்தேன். எனக்கு கண்டிப்பா அவளோட reaction பார்க்கணும்.
Asusual I did not get reply, instead she smiled. ஆமா இந்த முறை புன்னகையோட சேர்ந்து கண்ணீரும் வந்தது. சிரிசிட்டே அவ அழுதது இப்பவும் மனசுல நிக்குது. அந்த சந்தோசத்துல நானும் என் கன்னத்த துடச்சுகிட்டேன்.
‘Am சாரி ஸ்வேதா. என்ன மன்னிச்சிடு!’
‘பரவா இல்லை, எத்தனை மணிக்கு train? நானும் உன்ன send ஆப் பண்ண ஸ்டேஷன் வரேன். அப்பா அம்மா ஊர்ல இல்ல’
‘சரி, 10 30 கு, yercaud எக்ஸ்பிரஸ்’
செப்டம்பர் 10, சென்னை சென்ட்ரல் – 10 30 pm
‘ஹே நீ இனியன் தான? எப்படி இருக்க?’
‘பாலமுருகன் சார், நீங்களா? நான் நல்ல இருக்கேன் நீங்க?’
‘நல்ல இருக்கேன் பா! ஒரு நிமிஷம்’ நு சொல்லிட்டு போன் ல பேசினாரு. ‘ரமேஷு, மீனாவா கொஞ்சம் சொல்ற பேச்சு கேட்டு நடந்துக்க சொல்லு! அப்புறம் நான் பொய் சேர்ந்துட்டு போன் பண்றேன்.”
அட பாவிகளா, இன்னுமா அந்த மீனா திருந்தல? எங்க ரெண்டு பேராலயும் சத்தியமா சிரிக்காம இருக்க முடியல. பட் அன்ய்வேஸ், தேங்க்ஸ் டு பாலமுருகன், ரமேஷ் அண்ட் மீனா. இவங்க இல்லன இன்னைக்கு நாங்க உங்க முன்னாடி இல்ல.
YEARS LATER
‘என்னங்க, சீக்கிரம் வாங்க, train கிளம்பிட போகுது’ என்று ஸ்வேதா கத்த, நன் வேக வேகமா ஓடி train அஹ புடிச்சேன்.. என்னோட seat கு போற வரைக்கும். ஒரே high end conversation between
Nokia, Sony ericsson, Samsung, etc ஏறக்
THE END
திங்கள், ஜூன் 07, 2010
I.DON.LOVE.STORY. PART 3
நான் Trivandrum வந்து இன்னைக்கு பத்தாவது நாள். அம்மா வ ரொம்ப மிஸ்பண்றேன். இனியன் சென்னை வந்து இன்னையோட மூணு நாள் ஆகுது, எப்போஅவன பார்க்க போறேன்னு இருக்கு. இன்னைக்கு நான் இலக்கியா கிட்ட பேசினேன். அவ ரொம்ப friendly ah பேசினா. சீக்கிரம்அவள பார்க்கணும். அவ கிட்ட என்ன பத்தி இனியன் என்ன சொன்னனு கேக்கணும்..
“ஸ்வேதா, இன்னும் ஒரு கைதியின் டைரி எழுதி முடிக்கலயா?” என்று கேட்டு கொண்டே ‘சுமா’ அவள் அருகில் அமர்ந்தாள். சுமா வும் ஸ்வேதா வும் Trivandrathukku ஆபீஸ் விஷயமா வாந்திருக்காந்க.
“சி போடி! நீயும் ஒரு நாள் பீல் பண்ணிட்டு எழுதுவ. அப்போ வெச்சுக்கறேன்’ என்று சிணுங்கி கொண்டே, கட்டிலில் இருந்த தலையணை ah எடுத்து அவளை அடித்தால்
“இன்னைக்கு என்ன சொன்னாரு? உன்னோட கலாப காதலன்.? ‘நான் உன்ன ரொம்ப மிஸ் பணரேன்..u mean the world to me..நீ இல்லாத சென்னை எனக்கு வெண்ணை..நீ ஒரு வீணை..நான் ஒரு யானை…” என்று சுமா, அடுக்கி கொண்டே போக..
“சு போதும். நீ ரொம்ப ஓட்டுற! அப்புறம் நான் உன் கிட்ட பேச மாட்டேன்!”
“ஆமா, இப்போ மட்டும் என்னமோ என்கூடவே பேசிட்டு இருக்க மாரி..இப்போல்லாம் நான் இருக்கேனா இல்லையா? வந்தேனா போனான ஒன்னும் கேக்குறது இல்ல”
கரெக்ட் தான்! நான் இவள விட்டுட்டு சாப்டது கூட கிடையாது..ஆபீஸ் ல இருந்து வந்ததும் இனியன் கூட பேச ஆரமிச்சிடரேன்..அப்படியே இவ கிட்ட லஞ்ச் ல பேசினாலும், அது சுத்தி சுத்தி இனியன் பத்தி தன இருக்கு..Am I madly in LOVE with him?
“ ஹே திருட்டு முழி! என்னடி ஆச்சு? நான் சும்மா விளையாட்டுக்கு தன சொன்னேன்.. சீரியஸ் ah எடுதிட்டாயா? சாரி டி”
“இல்ல இல்ல! சு, உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நான், இலக்கியா கிட்ட பேசினேன்”.
“இலக்கியா? யாருடி அது?”
“யே, இலக்கியா டி! நம்ம இனியனோட மாமா பொண்ணு”
“ஒத் இலக்கியவா! நம்ம இனியன் இல்ல உன் இனியன்..உன் ஆளு கூட oneside ah LOVE பண்ணிட்டு கடைசில கல்யாணம் பண்ணி வெச்சானே..அந்த பொண்ணு தான? ஆமா அவ கிட்ட நீ எப்படி பேசின?”
“இனியன் தான் பேச வெச்சான்! இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும், நாங்க ரெண்டு பேரும் போன அந்த restaur கு போயிருக்காங்க”..
“உன் ஆளு, பெரிய ஆளுடி..பழைய மீன வெச்சு புது மீனுக்கு வலை வீசறான்” ‘அப்புறம் வேற என்ன சொன்னாரு? நீ எப்போ உன் மனச திறக்கபோற?’
“இல்ல சுமா, எனக்கு சொல்ல பயமா இருக்கு..இப்போ எங்களுக்குள்ள இருக்க feel நல்லா இருக்கு., அவன் கிட்ட சொல்லி அவன் ஏத்துகல னா? என்னால அத தாங்கிக்க முடியாது!”
“இலக்கியா கூட இருக்கும் பொது, அவன் ஏன் உனக்கு போன் பண்ணனும், உன்ன எதுக்கு அவ கிட்ட பேச வைக்கணும்..எனக்கென்னமோ அவனும் உன்ன விரும்பறான்னு தான் தோணுது”
“சொல்ல தான் போறேன்! அதுக்கு முன்னாடி இலக்கியா வ ஒரு தடவை பார்க்கணும்’
‘உனக்கு எதுக்கு இந்த வேலை? நீ பாட்டுக்கு பேச்சு வாகுல எதாவது அவ கிட்ட ஒளறி கொட்டி, அவள disturb பண்ணிடாத!’ newly married வேற..’
‘இல்ல.. இனியன் அவள பத்தி நெறைய சொல்லிருகான், அப்படி அவ கிட்ட என்ன ஸ்பெஷல் நு பார்க்கணும்! இத நீ பொறாமைநு கூட நெனுச்சக்கலாம்’..
‘ஏண்டி உன் ஆளு, கடைசி வரைக்கும் காதல சொல்லவே இல்ல? அவள பார்க்கும் போதெல்லாம் இவரு mute ஆகிட்டாரா?”
‘சுமா, இங்க ரெண்டு மனசு மட்டும் இல்லாம பலரோட மரியாதை, கெளரவம், அந்தஸ்து னு கூட சேர்ந்து பயணிக்கிற விஷயங்கள் எத்தனையோ இருக்கு.’ இதெல்லாம் கெட்டு போகாம ஒருத்தர் தன் மனச திறக்கணும்னா, அது கஷ்டம்டி..இதுல ஒன்னு ஜெயிக்கணும்னா இன்னொன்னு தோர்த்து தான் ஆகணும்” இப்படி அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை வேறு யாரும் சிறப்பா சொல்ல முடியாத அளவுக்கு, சொல்லி முடித்தால்.
‘போதும் டி! நீ சொல்றத கேட்டா எனக்கு அழுகையே வந்துடும் போல இருக்கு. உன்னோட சீரியல் செண்டிமெண்ட் தாங்க முடியல, பேசாம நீங்க ரெண்டும் பேரும் சீரியல் ah நடிங்க’
‘பேசாம, எப்படி சு சீரியல் ah நடிக்க முடியும்?’ சிரித்து கொண்டே சொன்னால் ஸ்வேதா.
‘சரி அப்புறமா நான் ப்ரீ ah இருக்கும் பொது, ரூம் போட்டு சிரிக்கிறேன்., இப்போ வா சாப்ட போலாம்’ சொல்லிகொண்டே ஸ்வேதா வையும் சேர்த்து இழுத்து கொண்டு போனால்.
இலக்கியா , இனியன் and ஸ்வேதா மீட்பண்ணலாம்னு எவ்ளோபிளான் பண்ணினாங்கதான், ஆனா அவங்கலாலாஅந்த பிளான் வொர்க்அவுட் பண்ண முடியல. விதி, இவங்க சந்திப்பதவிரும்பல போல இருக்கு. நாட்கள் நகர்ந்துட்டேஇருந்தது. மே மாசம்முடிஞ்சு ஆகஸ்ட் உமவந்துடுச்சு. இந்த நாலுமாசத்துல ஏகப்பட்டவிஷயம் மாரி இருக்கு.
August 30.08.2008 Erode
‘Thank you so much ஸ்வேதா!’
‘So wats de plan? As usual temple, office and party ah?’
‘ஹ்ம்ம், இல்ல வீட்டுக்கும் போகணும், பறேன்த்ஸ் வெட்டிங் டே கூட இன்னைக்கு தான்”
‘yes, I remember! I have a surprise for you!’
‘Whats dat? Any clue’
‘அதெல்லாம் காலைல தெரியும், நாளைக்கு evening கரெக்ட் ah ௬ 30 PM KR bakers ல இரு’ அங்க தெரியும் surprise.
‘imposible நான் வீட்டுக்கு போகணும்..how will I come there?’
‘you kiddo, go in the morning and come by afternoon. I have taken so much effort. Don disappoint me’
‘டீல். evening நான் போறேன்..எதாவது மொக்கையா இருந்தது..கொன்னுட்டேன்’
‘thanks! Good n8 and good day, இப்போ போய் தூங்கு”
“bye, thanks!”
Gift me on my Birthday
28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...
-
முன்னுரை: ஆபீஸ்ல வேலை கம்மியா இருந்த சமயம், Facebook ல ஆக்டிவா இருந்தப்ப விளையாட்டா நான் ஒரு status போட்டு, என்னோட நண்பர்கள அதுக்கு கீழ அ...
-
ப்ரீத்தி வீடு ஒரே பரபரப்பா இருந்தது.. இதுக்கு முன்னால இந்த வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப்போ, இப்படி தான் ஆளாளுக்கு சுத்திட்டு இருந...
-
KR bakers – 6 PM “hey, I reached, wats de surprise?” “Its only 6 now wait for next half an hour” “படுத்தாதடி! Ok I ll wait for next half an ...