நான் Trivandrum வந்து இன்னைக்கு பத்தாவது நாள். அம்மா வ ரொம்ப மிஸ்பண்றேன். இனியன் சென்னை வந்து இன்னையோட மூணு நாள் ஆகுது, எப்போஅவன பார்க்க போறேன்னு இருக்கு. இன்னைக்கு நான் இலக்கியா கிட்ட பேசினேன். அவ ரொம்ப friendly ah பேசினா. சீக்கிரம்அவள பார்க்கணும். அவ கிட்ட என்ன பத்தி இனியன் என்ன சொன்னனு கேக்கணும்..
“ஸ்வேதா, இன்னும் ஒரு கைதியின் டைரி எழுதி முடிக்கலயா?” என்று கேட்டு கொண்டே ‘சுமா’ அவள் அருகில் அமர்ந்தாள். சுமா வும் ஸ்வேதா வும் Trivandrathukku ஆபீஸ் விஷயமா வாந்திருக்காந்க.
“சி போடி! நீயும் ஒரு நாள் பீல் பண்ணிட்டு எழுதுவ. அப்போ வெச்சுக்கறேன்’ என்று சிணுங்கி கொண்டே, கட்டிலில் இருந்த தலையணை ah எடுத்து அவளை அடித்தால்
“இன்னைக்கு என்ன சொன்னாரு? உன்னோட கலாப காதலன்.? ‘நான் உன்ன ரொம்ப மிஸ் பணரேன்..u mean the world to me..நீ இல்லாத சென்னை எனக்கு வெண்ணை..நீ ஒரு வீணை..நான் ஒரு யானை…” என்று சுமா, அடுக்கி கொண்டே போக..
“சு போதும். நீ ரொம்ப ஓட்டுற! அப்புறம் நான் உன் கிட்ட பேச மாட்டேன்!”
“ஆமா, இப்போ மட்டும் என்னமோ என்கூடவே பேசிட்டு இருக்க மாரி..இப்போல்லாம் நான் இருக்கேனா இல்லையா? வந்தேனா போனான ஒன்னும் கேக்குறது இல்ல”
கரெக்ட் தான்! நான் இவள விட்டுட்டு சாப்டது கூட கிடையாது..ஆபீஸ் ல இருந்து வந்ததும் இனியன் கூட பேச ஆரமிச்சிடரேன்..அப்படியே இவ கிட்ட லஞ்ச் ல பேசினாலும், அது சுத்தி சுத்தி இனியன் பத்தி தன இருக்கு..Am I madly in LOVE with him?
“ ஹே திருட்டு முழி! என்னடி ஆச்சு? நான் சும்மா விளையாட்டுக்கு தன சொன்னேன்.. சீரியஸ் ah எடுதிட்டாயா? சாரி டி”
“இல்ல இல்ல! சு, உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நான், இலக்கியா கிட்ட பேசினேன்”.
“இலக்கியா? யாருடி அது?”
“யே, இலக்கியா டி! நம்ம இனியனோட மாமா பொண்ணு”
“ஒத் இலக்கியவா! நம்ம இனியன் இல்ல உன் இனியன்..உன் ஆளு கூட oneside ah LOVE பண்ணிட்டு கடைசில கல்யாணம் பண்ணி வெச்சானே..அந்த பொண்ணு தான? ஆமா அவ கிட்ட நீ எப்படி பேசின?”
“இனியன் தான் பேச வெச்சான்! இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும், நாங்க ரெண்டு பேரும் போன அந்த restaur கு போயிருக்காங்க”..
“உன் ஆளு, பெரிய ஆளுடி..பழைய மீன வெச்சு புது மீனுக்கு வலை வீசறான்” ‘அப்புறம் வேற என்ன சொன்னாரு? நீ எப்போ உன் மனச திறக்கபோற?’
“இல்ல சுமா, எனக்கு சொல்ல பயமா இருக்கு..இப்போ எங்களுக்குள்ள இருக்க feel நல்லா இருக்கு., அவன் கிட்ட சொல்லி அவன் ஏத்துகல னா? என்னால அத தாங்கிக்க முடியாது!”
“இலக்கியா கூட இருக்கும் பொது, அவன் ஏன் உனக்கு போன் பண்ணனும், உன்ன எதுக்கு அவ கிட்ட பேச வைக்கணும்..எனக்கென்னமோ அவனும் உன்ன விரும்பறான்னு தான் தோணுது”
“சொல்ல தான் போறேன்! அதுக்கு முன்னாடி இலக்கியா வ ஒரு தடவை பார்க்கணும்’
‘உனக்கு எதுக்கு இந்த வேலை? நீ பாட்டுக்கு பேச்சு வாகுல எதாவது அவ கிட்ட ஒளறி கொட்டி, அவள disturb பண்ணிடாத!’ newly married வேற..’
‘இல்ல.. இனியன் அவள பத்தி நெறைய சொல்லிருகான், அப்படி அவ கிட்ட என்ன ஸ்பெஷல் நு பார்க்கணும்! இத நீ பொறாமைநு கூட நெனுச்சக்கலாம்’..
‘ஏண்டி உன் ஆளு, கடைசி வரைக்கும் காதல சொல்லவே இல்ல? அவள பார்க்கும் போதெல்லாம் இவரு mute ஆகிட்டாரா?”
‘சுமா, இங்க ரெண்டு மனசு மட்டும் இல்லாம பலரோட மரியாதை, கெளரவம், அந்தஸ்து னு கூட சேர்ந்து பயணிக்கிற விஷயங்கள் எத்தனையோ இருக்கு.’ இதெல்லாம் கெட்டு போகாம ஒருத்தர் தன் மனச திறக்கணும்னா, அது கஷ்டம்டி..இதுல ஒன்னு ஜெயிக்கணும்னா இன்னொன்னு தோர்த்து தான் ஆகணும்” இப்படி அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை வேறு யாரும் சிறப்பா சொல்ல முடியாத அளவுக்கு, சொல்லி முடித்தால்.
‘போதும் டி! நீ சொல்றத கேட்டா எனக்கு அழுகையே வந்துடும் போல இருக்கு. உன்னோட சீரியல் செண்டிமெண்ட் தாங்க முடியல, பேசாம நீங்க ரெண்டும் பேரும் சீரியல் ah நடிங்க’
‘பேசாம, எப்படி சு சீரியல் ah நடிக்க முடியும்?’ சிரித்து கொண்டே சொன்னால் ஸ்வேதா.
‘சரி அப்புறமா நான் ப்ரீ ah இருக்கும் பொது, ரூம் போட்டு சிரிக்கிறேன்., இப்போ வா சாப்ட போலாம்’ சொல்லிகொண்டே ஸ்வேதா வையும் சேர்த்து இழுத்து கொண்டு போனால்.
இலக்கியா , இனியன் and ஸ்வேதா மீட்பண்ணலாம்னு எவ்ளோபிளான் பண்ணினாங்கதான், ஆனா அவங்கலாலாஅந்த பிளான் வொர்க்அவுட் பண்ண முடியல. விதி, இவங்க சந்திப்பதவிரும்பல போல இருக்கு. நாட்கள் நகர்ந்துட்டேஇருந்தது. மே மாசம்முடிஞ்சு ஆகஸ்ட் உமவந்துடுச்சு. இந்த நாலுமாசத்துல ஏகப்பட்டவிஷயம் மாரி இருக்கு.
August 30.08.2008 Erode
‘Thank you so much ஸ்வேதா!’
‘So wats de plan? As usual temple, office and party ah?’
‘ஹ்ம்ம், இல்ல வீட்டுக்கும் போகணும், பறேன்த்ஸ் வெட்டிங் டே கூட இன்னைக்கு தான்”
‘yes, I remember! I have a surprise for you!’
‘Whats dat? Any clue’
‘அதெல்லாம் காலைல தெரியும், நாளைக்கு evening கரெக்ட் ah ௬ 30 PM KR bakers ல இரு’ அங்க தெரியும் surprise.
‘imposible நான் வீட்டுக்கு போகணும்..how will I come there?’
‘you kiddo, go in the morning and come by afternoon. I have taken so much effort. Don disappoint me’
‘டீல். evening நான் போறேன்..எதாவது மொக்கையா இருந்தது..கொன்னுட்டேன்’
‘thanks! Good n8 and good day, இப்போ போய் தூங்கு”
“bye, thanks!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக