திங்கள், மார்ச் 16, 2009

செம நோஸ் கட்

நானும் என் ரூம் மெட்டும் பேசி கொண்டது..
அவன்: என்னடா சாம்பார் வைக்கலையா ?
நான்: நேத்து வெச்ச சாம்பார் இருக்கு ..
அவன்: அது பழசு..நான் அதெல்லாம் சாப்பிட மாட்டேன்..
நான்: (ஆமா பெரிய சின்ன பில் கேட்ஸ் ..மனசு திட்டுச்சு )
சூடு பண்ணிக்கோ ...ஒன்னும் ஆகாது..
அவன்: சூடு பண்ணின ஒன்னும் ஆகாதா ?
நான்: இல்ல சூடு ஆகும் !!!!!!!!!!!
அவன்: ?????????????????:(
நான்: அதாண்டா ஆனந்து ....:)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...