செவ்வாய், மார்ச் 17, 2009

செம நோஸ் கட் I

ஒரு பொன்மாலை நேரம், நான் பிரெஞ்சு தாடி வைத்திருந்த சமயம் ...அனைவரின் நன்மதிப்பையும் பெற்றது என் தாடி ..வழக்கம் போல் பொறாமையில் பொங்கினான் ,,மேற்கொண்டு கீழே படிக்கவும்..
நான்: தேங்க்ஸ் மச்சி,,இனிமே இந்த தாடியவே மைந்தின் பண்றேன்..(போன்ல நண்பன் கிட்ட பேசிட்டு இருந்தேன். )
அவன்: நல்லவே இல்ல..இப்போ எதுக்கு இப்படி தாடி வளர்த்துட்டு இருக்க..
நான்: சேவ் பண்ணத்தான்....(வெச்சோம்ல மறுபடியும் ஆப்பு )
அவன்: ???????????:(

1 கருத்து:

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...