வெள்ளி, ஏப்ரல் 16, 2010

கலக்கிட்டடா காபி


என்னோட பழைய கம்பெனில நடந்த ஒரு சம்பவம்..வாழ்க்கை செம போர் அடிச்ச காலம் அது... பசங்களோட எங்கயாவது வெளில போலாம்னு முடிவு பண்ணி, கடைசில "கல்ஹட்டி" போனோம்..

நம்ம தான் கடைசி நேரத்துல decide பண்றவங்க ஆச்சே..அதனால கிளம்புற அன்னைக்கு நைட், என்னோட ஹெட் டுக்கு ஒரு message அனுப்பினேன். வழக்கம் போல தான், செத்து போன என் மாமா வ மறுபடியும் சாகடிக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டேன்.
ராத்திரி பத்து மணிக்கு boss கு, " எங்க மாமாக்கு accident ஆகி serious ah இருக்காருன்னு சொல்லிட்டு கிளம்பியாச்சு ..அப்புறம் அடுத்த நாள் அவரு செத்துட்டாருன்னு இன்னொரு பிட்ட போட்டுட்டு, நல்ல ஊற சுத்திட்டு அடுத்த நாள் ஆபீஸ் போனேன்..
Pity guys! office la ஓரே பீலிங்க்ஸ் ஆகி, "We pray for his soul..blah blah..." அப்படி எல்லாம் மெசேஜ் அனுப்பினாங்க.. நானும் அதுக்கு மரியாத குடுத்து, பீலிங்க்ஸ் build up பண்ணிட்டு போனேன்..

Turning point (inga than thirai kathaila oru twist)
Place: Conference hall
Time : 10 30 am
No of Participants: 15 app

நான் enter ஆனதும், " எப்படி ஆச்சு ? " மணிரத்னம் range ku ஒரு colleague கேக்க.., நான் கொஞ்சம் கூட யோசிக்காம heart attack nu சொல்லிட்டேன்.. இதுக்காகவே காத்துட்டு இருந்த boss. " enpa accident nu illa sonna ?" ன்னு கப்புன்னு மடக்கிட்டாரு..

எனக்கா குப்புன்னு வேர்த்துடுச்சு..அப்புறம் ஒரு வழியா "ஆமா சார், accident than. aana drive pannum pothu, heart attack vanthu, athnala accident aaiduchu" நு சொல்லி சமாளிச்சேன்..மீட்டிங் முடிஞ்சு வெள்ளில வந்ததும், " என்னோட friend தடைசொன்னான் ," ஆனந்த் ., கலக்கிட்டடா காபி "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Gift me on my Birthday

 28th Aug'20 Dear Shank.. I was informed you opened your eyes and were murmuring something. Also, u were moaning out of pain itseems. Re...